மயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Taxobox | name = மயில் <br/> Peafowl | image = Peacock Plumage.jpg | image_caption = இந்திய மயில் (ஆண்) | image2 =Green_Peafowl.jpg | image2_caption = பச்சை மயில் (பெண்) | regnum = விலங்கு | phylum = முதுகுநாணி | classis = பறவை | ordo =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 23: வரிசை 23:
இந்த பறவை [[இந்து]] மற்றும் [[கிரேக்கர்|கிரேக்க]] புராணங்களில் பரவலாக காணப்படுகின்றது.<ref name="IG">{{cite web | url=https://www.india.gov.in/india-glance/national-symbols | title=National Symbols | publisher=National Portal of India | access-date=30 January 2018}}</ref> [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்|பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால்]] உருவாக்கப்படும் [[செம்பட்டியல்|செம்பட்டியலின்]] குறிப்பின்படி, காங்கோ மயில் இனமானது [[அழிவாய்ப்பு இனம்|அழிவாய்ப்பு இனமாகவும்]], பச்சை மயில் [[அருகிய இனம்|அருகிய இனமாகவும்]], இந்திய மயில் [[தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்|தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகவும்]] அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.iucnredlist.org/search | title=IUCN Red List of Threaten species | accessdate=31 January 2018}}</ref>.

==மயிலின் வகைகள்==
<h1>மயிலின் வகைகள்</h1>
=== இந்திய மயில் ===
== இந்திய மயில் ==
[[படிமம்:Peacock,_East_Park,_Hull_-_panoramio.jpg|thumb|இந்திய ஆண்மயில்]]

{{main|இந்திய மயில்}}
{{main|இந்திய மயில்}}
வரிசை 32: வரிசை 32:
|author=Whistler, Hugh|year=1949|title=Popular handbook of Indian birds |pages=401–410|edition=4th| publisher=Gurney and Jackson, London|isbn=1-4067-4576-6}}</ref><ref name=fbi>{{cite book|pages=681–70|url= https://archive.org/stream/birdsindia04oaterich#page/68/mode/1up|title= The Fauna of British India, Including Ceylon and Burma. Birds| volume=4|  year=1898| author=Blanford, WT|publisher= Taylor and Francis, London}}</ref> பெண் மயில்கள் பெரிய தோகைகளை கொண்டிருப்பதில்லை. அவை பெரும்பாலும் [[வெள்ளை]] நிற [[முகம்]], [[பச்சை]] நிற கீழ் [[கழுத்து]], மற்றும் மந்தமான [[பழுப்பு]] அல்லது சாம்பல் நிற [[இறகு]]களைக் கொண்டிருக்கின்றன.<ref name="WSA">{{cite web | url=https://www.arkive.org/indian-peafowl/pavo-cristatus/ | title=Indian peafowl (Pavo cristatus) | publisher=Wildscreen | access-date=31 January 2018 | archive-date=2018-02-15 | archive-url=https://web.archive.org/web/20180215224432/http://www.arkive.org/indian-peafowl/pavo-cristatus/ |url-status=dead }}</ref>

=== பச்சை மயில் ===
== பச்சை மயில் ==
[[படிமம்:Javan_Green_Peafowl_in_Baluran_National_Park.jpg|thumb|பச்சை ஆண்மயில்]]

பச்சை மயில் (''பேவோ மியூட்டிக்கஸ் - பாவோ muticus'') கிழக்கு [[மியன்மார்]] முதல் [[ஜாவா (தீவு)|சாவா]] தீவு வரையுள்ள [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] நாடுகளிலுள்ள  வெப்பவலயக் காடுகளில் காணப்படுகின்றது. [[இந்தோனேசியா|சாவா]]வில் காணப்படும் குறிப்பிட்ட [[துணையினம்|துணையினமானது]] '''சாவா மயில்''' எனவும் அழைக்கப்படுகிறது. பச்சை மயில் இனமானது இந்திய மயில் இனத்துடன், மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பச்சை மயில்களின் கழுத்துப் பகுதி பச்சை நிறத்தில் இருப்பதனால், இவை இந்திய மயில்களிலிருந்து வேறுபடுகின்றன.<ref name="WSA1">{{cite web | url=https://www.arkive.org/green-peafowl/pavo-muticus/ | title=Green peafowl (Pavo muticus) | publisher=Wildscreen | accessdate=31 January 2018 | archive-date=2018-02-21 | archive-url=https://web.archive.org/web/20180221040541/https://www.arkive.org/green-peafowl/pavo-muticus/ |url-status=dead }}</ref>

வரிசை 39: வரிசை 39:

[[File:Afropavo congensis -Antwerp Zoo -pair-8a.jpg|thumb|காங்கோ மயில் சோடி ஒன்று]]

=== காங்கோ மயில் ===
== காங்கோ மயில் ==
காங்கோ மயில் (''அப்ரோபேவோ - Afropavo காங்கேன்சிசு'') [[காங்கோ ஆறு|காங்கோ ஆற்றை]] அடிப்படையாக வைத்து உருவான காங்கோ வடிநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவையினமாகும். இவை இந்திய மற்றும் பச்சை மயில் போன்று மிக நீண்ட தோகையைக் கொண்டிருப்பதில்லை.<ref name="WSA2">{{cite web | url=https://www.arkive.org/congo-peafowl/afropavo-congensis/ | title=Congo peafowl (Afropavo congensis) | publisher=Wildscreen | accessdate=31 January 2018}}</ref>

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/16926" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி