28,652
தொகுப்புகள்
("{{நிறுத்தக்குறிகள்|_}} thumb|அடிக்கோடு. நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாள வேண்டும். மொழி நடை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{நிறுத்தக்குறிகள்|_}} | {{நிறுத்தக்குறிகள்|_}} | ||
[[Image:Gtk-underline.svg|thumb|அடிக்கோடு.]] | [[Image:Gtk-underline.svg.png|thumb|அடிக்கோடு.]] | ||
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற [[தமிழ் நடை|தமிழ் நடையைக்]] கையாள வேண்டும். மொழி நடை என்பது ''ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை''யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் [[நிறுத்தக்குறிகள்]] (''punctuation marks'') பெரும் பங்கு வகிக்கின்றன. இவை [[பேச்சு|பேச்சின்]] ஒலிப்பு வேறுபாடுகளை [[உரைநடை]]யில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும். | நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற [[தமிழ் நடை|தமிழ் நடையைக்]] கையாள வேண்டும். மொழி நடை என்பது ''ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை''யைக் குறிக்கும். இத்தகைய நெறிமுறையில் [[நிறுத்தக்குறிகள்]] (''punctuation marks'') பெரும் பங்கு வகிக்கின்றன. இவை [[பேச்சு|பேச்சின்]] ஒலிப்பு வேறுபாடுகளை [[உரைநடை]]யில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும். |
தொகுப்புகள்