6,843
தொகுப்புகள்
imported>ம.ஹேம்மா No edit summary |
No edit summary |
||
வரிசை 79: | வரிசை 79: | ||
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே (ஞானசம்பந்தரின் தேவாரம்)</ref> | புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே (ஞானசம்பந்தரின் தேவாரம்)</ref> | ||
== புள்ளிருக்குவேளூர் பெயர்க்காரணம் == | |||
''சடாயு''<ref name=holyindia0016/> என்னும் புள் <ref name=holyindia0016/>(பறவை), ''இருக்கு- வேதம்'' (ரிக்கு வேதம்<ref name=holyindia0016/>), ''முருகவேள்''<ref name=holyindia0016/>, ''சூரியனாம் ஊர்''<ref name=holyindia0016/> ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் ''புள்ளிருக்குவேளூர்''<ref name=holyindia0016/> எனவும் ''திருபுள்ளிருக்குவேளூர்''<ref name=holyindia0016>[http://holyindia.org/shiva/thevaram_temple/0016_thirupullirukkuvelur_velore_vaitheeswaran_koil_vaidhyanathar.jsp திருபுள்ளிருக்குவேளூர்-புனித இந்தியா-இணையத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20091124232413/http://holyindia.org/shiva/thevaram_temple/0016_thirupullirukkuvelur_velore_vaitheeswaran_koil_vaidhyanathar.jsp |date=2009-11-24 }} பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref> என தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார். | ''சடாயு''<ref name=holyindia0016/> என்னும் புள் <ref name=holyindia0016/>(பறவை), ''இருக்கு- வேதம்'' (ரிக்கு வேதம்<ref name=holyindia0016/>), ''முருகவேள்''<ref name=holyindia0016/>, ''சூரியனாம் ஊர்''<ref name=holyindia0016/> ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் ''புள்ளிருக்குவேளூர்''<ref name=holyindia0016/> எனவும் ''திருபுள்ளிருக்குவேளூர்''<ref name=holyindia0016>[http://holyindia.org/shiva/thevaram_temple/0016_thirupullirukkuvelur_velore_vaitheeswaran_koil_vaidhyanathar.jsp திருபுள்ளிருக்குவேளூர்-புனித இந்தியா-இணையத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20091124232413/http://holyindia.org/shiva/thevaram_temple/0016_thirupullirukkuvelur_velore_vaitheeswaran_koil_vaidhyanathar.jsp |date=2009-11-24 }} பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref> என தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார். | ||
வரிசை 91: | வரிசை 91: | ||
[[Image:VaidheeshwaranTemple.JPG|right|thumb|200px|வைத்தீசுவரன் கோவில் பிரகாரம் (வழிபாட்டாளர்கள் சுற்றிவரும் பாதை)]] | [[Image:VaidheeshwaranTemple.JPG|right|thumb|200px|வைத்தீசுவரன் கோவில் பிரகாரம் (வழிபாட்டாளர்கள் சுற்றிவரும் பாதை)]] | ||
== கல்வெட்டு == | |||
''தமிழ் ஆண்டு சகம் 1814'' ([[பொது ஊழி|பொ.ஊ.]] 1891 ஜூன் 26) [[நாட்டுக்கோட்டை நகரத்தார்|நாட்டுக்கோட்டை நகரத்தாரால்]] திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. ''தமிழ் ஆண்டு சகம் 1689'' (பொ.ஊ. [[1767]]) ராசாமகாராசர் <ref>ராஜாமகாராசர்</ref> காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் <ref>இறைப்பணி செய்யும் துறவி அல்லது மடத்தலைவன்</ref> திருப்பணி செய்யப் பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1682 (பொ.ஊ. [[1770]]) துளசாமகாராசர் <ref>துளஜாமகாராசர்</ref> காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1802 (பொ.ஊ. [[1880]]) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது என்று கோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. | ''தமிழ் ஆண்டு சகம் 1814'' ([[பொது ஊழி|பொ.ஊ.]] 1891 ஜூன் 26) [[நாட்டுக்கோட்டை நகரத்தார்|நாட்டுக்கோட்டை நகரத்தாரால்]] திருப்பணியும் குடமுழுக்கும் செய்யப்பட்டன. ''தமிழ் ஆண்டு சகம் 1689'' (பொ.ஊ. [[1767]]) ராசாமகாராசர் <ref>ராஜாமகாராசர்</ref> காலத்தில் முத்துக்குமாரசாமித் தம்பிரானால் <ref>இறைப்பணி செய்யும் துறவி அல்லது மடத்தலைவன்</ref> திருப்பணி செய்யப் பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1682 (பொ.ஊ. [[1770]]) துளசாமகாராசர் <ref>துளஜாமகாராசர்</ref> காலத்தில் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. தமிழ் ஆண்டு சகம் 1802 (பொ.ஊ. [[1880]]) கொடிக்கம்பம் தங்கமயம் ஆக்கப்பட்டது என்று கோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. | ||
தொகுப்புகள்