தனித்தமிழ் இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''தனித்தமிழ் இயக்கம்''' என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 3: வரிசை 3:
[[சமஸ்கிருதம்|சமற்கிருத]] சொற்களும் [[மணிப்பிரவாள நடை|மணிப்பிரவாள]] அல்லது மணிப்பவழ நடையும் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். இந்த இயக்கம் [[1916]] ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது.  [[தேவநேயப் பாவாணர்]], [[மறைமலை அடிகள்]]<ref>{{cite journal | url=http://www.thinakaran.lk/2011/08/26/?fn=f1108261&p=1 | title=நீண்ட இலக்கிய மரபை கொண்ட தமிழ்மொழி | journal=தினகரன் (இலங்கை) | year=2011 | month=ஆவணி }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>, [[பாரதிதாசன்]], [[பெருஞ்சித்திரனார்]]<ref>{{cite journal | url=http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25155:2013-10-11-07-36-54&catid=25:tamilnadu&Itemid=137 | title=பாவலரேறு பெருஞ்சித்திரனார் | author=பி.தயாளன் | journal=கீற்று | year=2013 | month=அக்டோபர்}}</ref>, [[பரிதிமாற் கலைஞர்]],  [[கி. ஆ. பெ. விசுவநாதம்]] ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள்.

=== தனித்தமிழ் இயக்க வளர்ச்சி ===
== தனித்தமிழ் இயக்க வளர்ச்சி ==
தமிழ், மிகுந்த சொல்வளம் கொண்ட மொழி ஆகும். எந்தக் கருத்தையும் தன் வளத்தைக் கொண்டே சொல்லக்கூடிய ஆற்றல் இம்மொழிக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவது தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கமாகும். காலந்தோறும் தமிழ், புதுச் சொற்களை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளது. வேர்ச்சொல் வளம் இம்மொழியில் மிகுந்துள்ளது. புதிய சொற்களைப் பொதுமக்களே ஆக்கும் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருப்பதால் கடந்த காலங்களில் பிறசொற்களின் துணையில்லாமலே இயங்கி வந்தது தனித்தமிழ். பொது மக்களின் மரபு அறிஞர்க்குள்ளும் இருப்பதால் அவர்கள் செவ்விய ஆக்கங்களைத் தங்கள் இலக்கியங்களில் பயன்படுத்தி, தமிழ் தனித்து இயங்குவதற்குப் பாதை அமைத்தனர்.

வரிசை 108: வரிசை 108:
இப்பணிகளில் நாட்காட்டி வெளியீடு ஒரு குறிப்பிடத் தக்க பணியாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இப்பணி தொடர்ந்து வந்து சித்திரை புத்தாண்டு என்னும் வழக்காற்றை மாற்றியிருப்பது தனித்தமிழ் இயக்கத்தின் பெருவெற்றியாகும்.

=== தமிழ் நாட்காட்டி (விண்டோசு) ===
== தமிழ் நாட்காட்டி (விண்டோசு) ==
கணிணியில் இதுவரை தமிழ் நாட்காட்டி இல்லை அதனை ஈடுசெய்ய உருவான விண்டாேசு மென்பாெருள் [https://thanithamizhakarathikalanjiyam.github.io/ttak_date_time தமிழ் நாட்காட்டி] ஆகும்.

{{cn}}
{{cn}}

==மேலும் படிக்க==
<h1>மேலும் படிக்க</h1>
===நூல்கள்===
==நூல்கள்==
# தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் வளர்ச்சி வரலாறும் - [[பெருஞ்சித்திரனார்]]

# தனித்தமிழ் இயக்கம் - [[இரா. இளங்குமரன்|இரா.இளங்குமரனர்]]

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/12873" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி