2,899
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
==அரசியலில்== | ==அரசியலில்== | ||
இராசதுரை [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளராக முதன் முதலாக [[மட்டக்களப்பு தேர்தல் தொகுதி|மட்டக்களப்பு தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார். | இராசதுரை [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளராக முதன் முதலாக [[மட்டக்களப்பு தேர்தல் தொகுதி|மட்டக்களப்பு தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார். தொடர்ந்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|யூலை 1960]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]], [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]] தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சி [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யில் இணைந்ததை அடுத்து [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். | ||
1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] தலைமையிலான ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் [[மலேசியா]]வுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார். பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார். | 1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] தலைமையிலான ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் [[மலேசியா]]வுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார். பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார். |
தொகுப்புகள்