சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→மக்கள் வகைப்பாடு
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→மக்கள் வகைப்பாடு) |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,148 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 37,816 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 79.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,006 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3382 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 947 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,927 மற்றும் 280 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.29%, இசுலாமியர்கள் 10.21% , கிறித்தவர்கள் 3.41% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/sathyamangalam-population-erode-tamil-nadu-803505 | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,148 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 37,816 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 79.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,006 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3382 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 947 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,927 மற்றும் 280 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.29%, இசுலாமியர்கள் 10.21% , கிறித்தவர்கள் 3.41% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/sathyamangalam-population-erode-tamil-nadu-803505 சத்தியமங்கலம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==சுற்றுலாத் தலங்கள்== | ==சுற்றுலாத் தலங்கள்== |