சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சி (2405:204:738D:F77:BA28:24A7:E32B:7D02 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2521990 இல்லாது செய்யப்பட்டது)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
மாநிலம்=தமிழ் நாடு|
மாநிலம்=தமிழ் நாடு|
மாவட்டம்=ஈரோடு|
மாவட்டம்=ஈரோடு|
வட்டம் = [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம்]]
தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்|
தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்|
தலைவர் பெயர்= ஒ.சுப்ரமணியன்|
தலைவர் பெயர்= |
தலைவர் பதவிப்பெயர்_2=ஆணையர் |
தலைவர் பதவிப்பெயர்_2=ஆணையர் |
தலைவர் பெயர்_2= கே. நெடுஞ்செழியன் |
தலைவர் பெயர்_2= |
உயரம்=|
உயரம்=|
பரப்பளவு= 29.24 |
பரப்பளவு= 29.24 |
கணக்கெடுப்பு வருடம்=2001|
கணக்கெடுப்பு வருடம்=2011|
மக்கள் தொகை=33748|
மக்கள் தொகை=37816 |
மக்களடர்த்தி=|
மக்களடர்த்தி=|
அஞ்சல் குறியீட்டு எண்=638 401 மற்றும் 638402 |
அஞ்சல் குறியீட்டு எண்=638 401 மற்றும் 638402 |
வரிசை 22: வரிசை 23:
இணையத்தளம்= www.municipality.tn.gov.in/Sathyamangalam/|}}
இணையத்தளம்= www.municipality.tn.gov.in/Sathyamangalam/|}}


'''சத்தியமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Sathyamangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
'''சத்தியமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Sathyamangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்]] மற்றும் [[கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு [[நகராட்சி]]யும் ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
== மக்கள் வகைப்பாடு ==
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,148 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 37,816 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 79.1%  மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,006 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3382 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 947  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,927  மற்றும் 280 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.29%,  இசுலாமியர்கள் 10.21% , கிறித்தவர்கள் 3.41% மற்றும்  பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/sathyamangalam-population-erode-tamil-nadu-803505 நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33,738 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சத்தியமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 74%,  பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடுதலாகும். சத்தியமங்கலம் மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==சுற்றுலாத் தலங்கள்==
==சுற்றுலாத் தலங்கள்==
===பவானிசாகர் அணை===
===பவானிசாகர் அணை===
 
[[பவானிசாகர் அணை]] 120 அடி உயரம் கொண்டது. அணைக்கு [[கல்லாறு மற்றும்]] [[மாயாறு]] என்று 2 ஆறுகள் நீர் ஆதாரமாக உள்ளது, அணையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு பின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் கொள்ளளவு 120 அடி,
அணைக்கு கல்லாறு மற்றும் மாயாறு என்று 2ஆறுகள் ஆதாரமாக உள்ளது,
அணையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு பின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது,


===கொடிவேரி அணை===
===கொடிவேரி அணை===
வரிசை 41: வரிசை 38:


===பண்ணாரியம்மன் கோவில்===
===பண்ணாரியம்மன் கோவில்===
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது [[பண்ணாரி மாரியம்மன் கோவில்]]. சத்தியமங்கலத்திலிருந்து [[மைசூர்]] செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம். இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் [[பங்குனி]] மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது [[பண்ணாரி மாரியம்மன் கோயில்]]. சத்தியமங்கலத்திலிருந்து [[மைசூர்]] செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பமாகிறது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் [[பவானி ஆறு]] மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் [[பவானிசாகர் அணை]] கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் [[பங்குனி]] மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


==புலிகள் காப்பகம்==
==புலிகள் காப்பகம்==
வரிசை 49: வரிசை 46:
<references/>
<references/>


{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 


{{ஈரோடு மாவட்டம்}}
{{ஈரோடு மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108649" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி