32,486
தொகுப்புகள்
("{{சங்க இலக்கியங்கள்}} தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து '''பதினெண் கீழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு." <ref>சங்க இலக்ககியம், பதினெண்கீழ்க்கணக்கு, நானாற்பது உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962, ந. மு. வேங்கடசாமி நாட்டார் முகவுரை, பக்கம் 5</ref></poem> | கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு." <ref>சங்க இலக்ககியம், பதினெண்கீழ்க்கணக்கு, நானாற்பது உரையுடன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1962, ந. மு. வேங்கடசாமி நாட்டார் முகவுரை, பக்கம் 5</ref></poem> | ||
== இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள் == | |||
# நாலடியார் | # நாலடியார் | ||
# நான்மணிக்கடிகை | # நான்மணிக்கடிகை | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும். | இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும். | ||
== வாய்ப்பாட்டுப் பாடலில் பாட வேறுபாடு == | |||
<poem>நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் | <poem>நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் | ||
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் | பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் | ||
வரிசை 41: | வரிசை 41: | ||
இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும். | இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும். | ||
== இன்னிலை, கைந்நிலை, நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் சேரவேண்டும் == | |||
* இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் மேல் 45 வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். "இன்னிலை" நூலைத் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதிப்பித்தார். | * இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் மேல் 45 வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். "இன்னிலை" நூலைத் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதிப்பித்தார். | ||
* "கைந்நிலை" என்ற நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இதனை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் அச்சில் பதிப்பித்தார். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை மேல் பாடப்பட்ட 60 பாடல்கள் உள்ளன. | * "கைந்நிலை" என்ற நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இதனை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் அச்சில் பதிப்பித்தார். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை மேல் பாடப்பட்ட 60 பாடல்கள் உள்ளன. | ||
வரிசை 92: | வரிசை 92: | ||
</ref> | </ref> | ||
== இன்னிலை, கைந்நிலை வேறுபாடு == | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- | |- | ||
வரிசை 133: | வரிசை 133: | ||
# [[முதுமொழிக்காஞ்சி, நூல்|முதுமொழிக்காஞ்சி]] | # [[முதுமொழிக்காஞ்சி, நூல்|முதுமொழிக்காஞ்சி]] | ||
== அகத்திணை நூல்கள் == | |||
# [[ஐந்திணை ஐம்பது]] | # [[ஐந்திணை ஐம்பது]] | ||
வரிசை 142: | வரிசை 142: | ||
# [[கைந்நிலை]] | # [[கைந்நிலை]] | ||
== புறத்திணை நூல் == | |||
# [[களவழி நாற்பது]] | # [[களவழி நாற்பது]] | ||
== பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை == | |||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|- | |- |
தொகுப்புகள்