சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம்
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் | |
---|---|
city | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சிவகங்கை |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 16,415 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சிங்கம்புணரி வட்டத்தில் உள்ள சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் முப்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சிங்கம்புணரியில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 60,691 பேர் ஆவர். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 8,546 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 1 ஆக உள்ளது.[1]
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி [1] சிங்கம்புணரியின் மக்கள் தொகை 16,415 ஆக இருந்தது. இவர்களில் 50% ஆண்கள் மற்றும் 50% பெண்கள் ஆவார்கள். சிங்கம்புணரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகம். சிங்கம்புணரியில் 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.
ஊராட்சி மன்றங்கள்
சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 கிராம ஊராட்சி மன்றங்கள்; [2]
- அ. காளாப்பூர்
- அ. மேலையூர்
- அணைக்கரைப்பட்டி
- அரளிக்கோட்டை
- எம். சூரக்குடி
- எருமைப்பட்டி
- எஸ். எஸ். கோட்டை
- எஸ். செவல்பட்டி
- எஸ். மாத்தூர்
- எஸ். மாம்பட்டி
- எஸ். வையாபுரிபட்டி
- ஏரியூர்
- ஒடுவன்பட்டி
- கண்ணமங்கலப்பட்டி
- கல்லம்பட்டி
- கிருங்காக்கோட்டை
- கோழிக்குடிப்பட்டி
- சதுர்வேதமங்கலம்
- சிவபுரிப்பட்டி
- செல்லியம்பட்டி
- டி. மாம்பட்டி
- பிரான்மலை
- மதுராபுரி
- மருதிப்பட்டி
- மல்லாக்கோட்டை
- முறையூர்
- மேலப்பட்டி
- வகுத்தெழுவன்பட்டி
- வடவன்பட்டி
- ஜெயங்கொண்டநிலை
வெளி இணைப்புகள்
- சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- சிங்கம்புணரி
- சிங்கம்புணரி வட்டம்
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- "Map of revenue blocks of Sivaganga district". Government of Tamil Nadu. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.