சன்டர் கூன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சன்டர் கூன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 51
ஓட்டங்கள் 101 2808
மட்டையாட்ட சராசரி 50.50 32.65
100கள்/50கள் 0/0 6/14
அதியுயர் ஓட்டம் 41* 173
வீசிய பந்துகள் 12 1881
வீழ்த்தல்கள் - 22
பந்துவீச்சு சராசரி - 49.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 4/92
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 22/-

சன்டர் கூன் (Shunter Coen, பிறப்பு: அக்டோபர் 14 1902, இறப்பு: சனவரி 28 1967), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 51 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1927 -1928 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=சன்டர்_கூன்&oldid=350355" இலிருந்து மீள்விக்கப்பட்டது