சதி லீலாவதி (1995 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சதி லீலாவதி Sathi Leelavathi | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | கமல்ஹாசன் |
கதை | அனந்து |
திரைக்கதை | பாலு மகேந்திரன் |
வசனம் | கிரேசி மோகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரமேஷ் அரவிந்த் கல்பனா ஹீரா கமல்ஹாசன் கோவை சரளா |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | பாலு மகேந்திரா |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 15 சனவரி 1995 |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 29,5 millon INR |
மொத்த வருவாய் | 80 million INR |
சதி லீலாவதி (Sathi Leelavathi) என்பது 1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாளன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா மற்றும் கமல்ஹாசன் நடித்திருந்தனர்.[2][3]
இத்திரைப்படம் 1999 ஆண்டு இந்தி மொழியில் 'பீவி நம்பர் 1' மற்றும் 2005 ஆண்டு கன்னடம் மொழியில் 'ராமா சாமா பாமா' எனும் பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ரமேஷ் அரவிந்த் மற்றும் கமல்ஹாசன் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தனர்.
நடிகர்கள்
- ரமேஷ் அரவிந்த் - அருணாச்சலம்
- கல்பனா - லீலாவதி
- ஹீரா - பிரியதர்சணி
- கமல்ஹாசன் - டாக்டர் சக்திவேல் கௌண்டர்
- கோவை சரளா - பழனி சக்திவேல் கவுண்டர்
- ராஜா - கௌரவத் தோற்றம்
- ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி - சக்திவேல் மகன்
- மோனிகா
- மதன் பாப் - லீலாவதியின் சகோதரன்
பாடல்கள்
இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[4][5]
எண் | பாடல் | பாடியவர்கள் |
---|---|---|
1 | "எத்தனை வகை எத்தனை வகை" | குழுவினர் |
2 | "மாருகோ மாருகோ" | கமல்ஹாசன், சித்ரா |
3 | "ஒரு தாரம் தலையில் வெச்சு" | பென் சுரேந்தர் |
4 | "மகராஜனோடு ராணி" | பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா |
மேற்கோள்கள்
- ↑ Srinivasan, Sudhir (3 March 2017). "Then and now: Rajinikanth's blockbuster Baasha to be re-released today". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 20 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211220074956/https://www.newindianexpress.com/entertainment/tamil/2017/mar/03/then-and-now-rajinikanths-blockbuster-baasha-to-be-re-released-today-1577090.html.
- ↑ "Sathi Leelavathi". cinesouth இம் மூலத்தில் இருந்து 2010-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101121030632/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=sathi%20leelavathi. பார்த்த நாள்: 2013-09-12.
- ↑ "'சதிலீலாவதி' வெற்றிக்கு கோவை சரளாவும் காரணம்: கமல் புகழாரம்". இந்து தமிழ். 12 சூன் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/559094-kamal-interview.html. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2020.
- ↑ "Sathi Leelavathi (1994)" இம் மூலத்தில் இருந்து 20 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221120195919/https://www.raaga.com/album/?mid=t0002931.
- ↑ "Sathi Leelavathi Tamil Audio Cassettes By Ilaiyaraaja" இம் மூலத்தில் இருந்து 13 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221113083042/https://banumass.com/shop/sathi-leelavathi-tamil-audio-cassettes/.