கோகிலா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோகிலா
Kokila
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புடி. மோட்சம் பெர்னாண்டோ
கதைபாலு மகேந்திரா
இசைசலில் சௌதுரி
நடிப்பு
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புஉமேசு குல்கர்னி
கலையகம்கமர்சியல் திரைப்பட நிறுவனம்
விநியோகம்ஜி.என்.பிலிம்சு
வெளியீடுஅக்டோபர் 7, 1977 (1977-10-07)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

கோகிலா (Kokila) என்பது 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த கன்னட மொழி திரைப்படம் ஆகும்.[1]

இத்திரைப்படத்தின் மூலமாக பாலு மகேந்திரா இயக்குனராக அறிமுகம் ஆனார்.[2] இத்திரைப்படத்தில் ஷோபா, மோகன் (நடிகர்), ரோஜா ரமணி கமலஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலமாக நடிகர் மோகன் திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.

நடிகர்கள்

விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

  • 1978 – 25ஆவது தேசிய திரைப்பட விருதுகள் : சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய திரைப்பட விருது, (கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படங்கள்) [3]

கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோகிலா_(திரைப்படம்)&oldid=38337" இருந்து மீள்விக்கப்பட்டது