சக்ரி டொலெட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சக்ரி டொலெட்டி
பிறப்புவிசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்மைய புளோரிடா பல்கலைக்கழகம்
பணிஇயக்குனர்
எழுத்தாளர்
நடிகர்
விசுவல் எபெக்ட் கோவாடினேட்டர்
செயற்பாட்டுக்
காலம்
1983 – 1992
2008 – தற்போது

சக்ரி டொலெட்டி (Chakri Toleti) என்பவர் ஓர் இந்திய அமெரிக்காராவார். இவர் இயக்குனர், நடிகர், திரைகதை ஆசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர்.

தமிழ் மற்றும் பாலிவுட் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார்.[1][2]

பாலிவுட் திரைப்படத்துறையில் 2008ல் வெளிவந்த எ வென்னஸ்டே என்ற திரைப்படத்தினை 2009ல் உன்னைப் போல் ஒருவன் (2009) என்ற பெயரில் தமிழிலும், ஈநாடு (திரைப்படம்) (2009) என்ற பெயரில் தெலுங்கிலும் மறுஆக்கம் செய்தார். 2012ல் பில்லா 2 (திரைப்படம்) என்ற திரைப்படத்தினை இயக்கினார்.[3][4]

திரைப்படங்கள்

இயக்குனராக

ஆண்டு படம் நடிகர்கள் மொழி குறிப்பு
2009 உன்னைப் போல் ஒருவன் கமல்ஹாசன் தமிழ்
2009 ஈநாடு (திரைப்படம்) தெலுங்கு
2012 பில்லா 2 (திரைப்படம்) அஜித் குமார் தமிழ்
2018 வெல்கம் டூ நியூ யார்க் சோனாக்சி சின்கா இந்தி
2019 கொலையுதிர் காலம் நயன்தாரா தமிழ்

நடிகராக

ஆண்டு படம் நடிகர்கள் மொழி குறிப்பு
1983 சலங்கை ஒலி புகைப்படக் கலைஞர் தெலுங்கு
1985 சின்ன வீடு சக்ரவர்த்தி தமிழ்
1985 மயூரி மயூரியின் சகோதரன் தெலுங்கு
2008 தசாவதாரம் (2008 திரைப்படம்) சாய்ராம் தமிழ்
2012 பில்லா 2 (திரைப்படம்) அடியாள் தமிழ்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சக்ரி_டொலெட்டி&oldid=20945" இருந்து மீள்விக்கப்பட்டது