கானத்தூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஜெகந்நாதர் கோயில், கானாத்தூர்

கானத்தூர் (Kanathur), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம், கானத்தூர் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். கானாத்தூர் கிராமம் வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது. இது சென்னையில் உள்ள அடையாறுக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 603 112 ஆகும்.

கானத்தூர் கிராமத்தில் 2001-ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் கருங்கல்லால் நிறுவப்பட்டது. ஆண்டு தோறும் கானத்தூரில் ஜெகந்நாதர் தேரோட்டம் நடைபெறுகிறது.[1][2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Sri Jagannath Rath Yatra festival
  2. "Chennai's lord Jagannath temple". Chennai Online. Archived from the original on 19 March 2011. Retrieved 18 October 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=கானத்தூர்&oldid=322843" இலிருந்து மீள்விக்கப்பட்டது