ஆள்கூறுகள்: 28°43′36″N 77°00′09″E / 28.72674°N 77.00248°E / 28.72674; 77.00248

கஞ்சவாலா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கஞ்சவாலா

தில்லியின் நகர்புறம்
கஞ்சவாலா is located in டெல்லி
கஞ்சவாலா
கஞ்சவாலா
இந்தியாவின் தில்லி மாநிலத்தில் கஞ்ச்வாலாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°43′36″N 77°00′09″E / 28.72674°N 77.00248°E / 28.72674; 77.00248
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்வடமேற்கு தில்லி மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,331
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி, ஆங்கிலம்
 • Mother Tongueஅரியான்வி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
110081
இணையதளம்https://dmnorthwest.delhi.gov.in/
தில்லியில் கஞ்சவாலா பகுதியின் வரைபடம்

கஞ்சவாலா (Kanjhawala), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள வடமேற்கு தில்லி மாவட்டம் ன/மற்றும் கஞ்சவாலா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் தில்லி நகர்புற பகுதியாகும். இது புது தில்லிக்கு வடமேற்கே 28.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தில்லி மாநகராட்சியின் 29 வார்டில் அமைந்த கஞ்சவாலாவின் மக்கள் தொகை 10,331 ஆகும். அதில் 5,529 ஆண்கள் 4,802 மற்றும் பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 869 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.7% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,509 மற்றும் 0 வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 89.46%, இசுலாமியர் 10.33% மற்றும் பிற சமயத்தினர் 0.21% வீதம் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கஞ்சவாலா&oldid=310282" இலிருந்து மீள்விக்கப்பட்டது