1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox cricket tournament 1987 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1987 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1987) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் உலகக் கிண்ணத்துக்கான நான்காவது போட்டியாகும். இக்கிண்ணம் ரிலயன்ஸ் கிண்ணம் (Reliance Cup) என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் இந்தியா, பாக்கித்தான் ஆகிய நாடுகளில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை நடைபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு வெளியில் உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடுகளாக இவை பதிவாயின. இதில் அணிக்கு 60 ஓவர்கள் என்ற வழக்கமான விதி மாற்றப்பட்டு அணிக்கு 50 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்தைப் போலன்றி துணைக் கண்ட நாடுகளில் பகல் வேளை நீண்ட நேரம் நீடிக்காமை காரணமாகவே இந்த விதி மாற்றப்பட்டது[1]. அத்துடன் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற 8 அணிகளும் இந்த போட்டித் தொடரிலும் விளையாடின. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகித்தான் ஆகியன அரையிறுதி வரை முன்னேறினாலும் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற முடியாமல் போயின. இங்கிலாந்து, அவுத்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுத்திரேலியா 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி முதல் முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

பங்கேற்ற நாடுகள்

இப்போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்தியா, இலங்கை அணிகளும். சிம்பாபே அணியும் பங்கேற்றன. இதுவரை 60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த இப்போட்டித் தொடர் 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

குழு ஆட்டம்

பிரிவு ஏ

அணி புள்ளிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி ஓட்ட விகிதம்
 இந்தியா 20 6 5 1 5.41
 ஆத்திரேலியா 20 6 5 1 5.19
வார்ப்புரு:நாட்டுத் தகவல் NZL 8 6 2 4 4.89
வார்ப்புரு:நாட்டுத் தகவல் ZIM 0 6 0 6 3.76

வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international

பிரிவு பி

அணி புள்ளிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி ஓட்ட விகிதம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் PAK 20 6 5 1 5.01
 இங்கிலாந்து 16 6 4 2 5.14
 மேற்கிந்தியத் தீவுகள் 12 6 3 3 5.16
 இலங்கை 0 6 0 6 4.04

வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international


வார்ப்புரு:Limited overs international

இறுதிப் போட்டிகள்

அரை-இறுதிப் போட்டிகள்

இறுதிப் போட்டி

வார்ப்புரு:Limited overs international நான்காவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்ட போட்டியின் இறுதியாட்டம் இந்தியாவின் கல்கத்தா நகரின் ‘ஈகல்கார்ட்டன்’ மைதானத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. (முதற்கதடவையாக மேற்கிந்தியா அணியால் இறுதிப்போட்டிக்குப் பங்கேற்க முடியவில்லை. அதேபோல 1983ல் உலகக்கோப்பையை வென்ற இந்தியா அணியாலும் தமது சொந்த நாட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பங்கேற்க முடியவில்லை.)

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. (டேவிட்பூன்-75, டீன்ஜோன்ஸ் -33, அலன்போடர் 31 வெலோட்டா 45)

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால் 8 விக்கட் இழப்பிற்கு 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. 31வது ஓவரில் 3 விக்கட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்றிருந்த அணியின் தலைவர் மைக்கெட்டிங் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்தின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று. (மைக்கெட்டிங் 41, கிரகம்குச் 35, ஸி.டப்ளியு கே.எதே. 58, அலமன்லேம் 45) இறுதியில் 7 ஓட்டங்களினால் அவுஸ்திரேலியா அணி ரிலயன்ஸ் உலகக்கோப்பையை தனதாக்கிக் கொண்டது.

இலங்கை அணியின் நிலை

இலங்கை, சிம்பாபே அணிகளால் ஒரு போட்டியிலேனும் வெற்றி கொள்ளமுடியவில்லை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்