எல்ரெட் குமார்
Jump to navigation
Jump to search
எல்ரெட் குமார் | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போது. |
எல்ரெட் குமார் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் எனும் தயாரிப்பு நிறுவத்தினை நடத்தி வருகிறார். இவர் 2012ல் முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) (2012) திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
திரைப்படங்கள் இயக்குனராக
ஆண்டு | படம் | குறிப்பு |
2012 | முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) |
தயாரிப்பாளராக
- மேலும் தகவல்களுக்கு: ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட்
- விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
- நடுநிசி நாய்கள் (2011)
- கோ (2011)
- வெப்பம் (திரைப்படம்) (2011)
- முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012)
- நீ தானே என் பொன்வசந்தம் (2012)
- யாமிருக்க பயமே (2014)
- யான் (2014)
- கோ 2 (2016)
- கவலை வேண்டாம் (2016)
- வீரா (2009)
விமர்சனம்
எல்ரெட் குமாரின் தயாரிப்பில் உருவான யான் திரைப்படம், மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் நகலென புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் யான் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்.[2]
ஆதாரங்கள்
- ↑ சினிமா விகடன் (14/05/2013) மீண்டும் இயக்குனர் ஆசை![தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ['காப்பி' விவகாரம்: ரவி கே.சந்திரனுக்கு 'யான்' தயாரிப்பாளர்கள் நோட்டீஸ் தி இந்து நாளிதழ் 27 Nov 2014]