நடுநிசி நாய்கள்
Jump to navigation
Jump to search
நடுநிசி நாய்கள் | |
---|---|
இயக்கம் | கௌதம் மேனன் |
தயாரிப்பு | குமார் ஜெயராமன் மதன் |
கதை | கௌதம் மேனன் |
நடிப்பு | வீரா சமீரா ரெட்டி தேவா அஸ்வின் ககுமனு |
ஒளிப்பதிவு | மனோஜ் பரமஹம்சா |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | போட்டான் கதாஸ் |
விநியோகம் | ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் |
வெளியீடு | பெப்ரவரி 18, 2011 |
ஓட்டம் | 110 நிமிடம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹1.5 கோடி[1] (US$190,000) |
மொத்த வருவாய் | ₹2 கோடி |
நடுநிசி நாய்கள் (Nadunisi Naaygal) என்பது 2011 ஆம் ஆண்டில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான தமிழ்-மொழி உளவியல் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் வீரா, சமீரா ரெட்டி, தேவா, அஸ்வின் ககுமனு ஆகியோர் நடித்துள்ளார்கள்.[2][3] இந்த படம் 18 பெப்ரவரி 2011 ஆம் ஆண்டில் வெளியானது.
கதைச் சுருக்கம்
பெற்ற தந்தையின் செய்கைகளால் பிஞ்சிலே பழுத்தவன், மனநோயாளியாக மாறி சமூகத்தில் நஞ்சை விதைக்கும் நச்சு பாம்பாக செயல்படுகிறான்.
நடிகர்கள்
- வீரா - வீரா (சமர்)
- குணால் - எட்டு வயது சமராக
- சபரீஷ் - பன்னிரண்டு வயது சமராக
- சமீரா ரெட்டி - சுகன்யா
- தேவா - விஜய்
- அஸ்வின் ககுமனு - அர்ஜுன்
- ஸ்வப்னா ஆபிரகாம் - மீனாட்சி
- கிருஷ்ணப்ரியா - சந்தியா
- ரவி - கிருஷ்ணா
- ரெசின் - வீராவின் தந்தை
- மீரா சிவராமகிருஷ்ணன் - சுகன்யாவின் தாய்
- ஹரிலால் - சுகன்யாவின் தந்தை
- கோபகுமார் - சுகன்யாவின் பாட்டி
- சுதர்மா - சுகன்யாவின் சகோதரி
- மனேக்ஷா - மான் சிங்
- சமந்தா ரூத் பிரபு - புகலிடத்திலுள்ள நோயாளி
மேற்கோள்கள்
- ↑ "The new darlings of Kollywood". Archived from the original on 7 July 2011. பார்க்கப்பட்ட நாள் 5 July 2011.
- ↑ Gautham Menon – Tamil Movie News – Gautham chooses Midnight Dogs – Gautham Menon | Sameera Reddy | Veera | Midnight Dogs – Behindwoods.com
- ↑ Gautham Menon – Tamil Movie News – Gautham Menon announces 2 films – Gautham Menon | Ajith | Nadunisi Naigal | Sameera Reddy | Veppam – Behindwoods.com
வெளி இணைப்புகள்
வார்ப்புரு:கௌதம் மேனன் திரைப்படங்கள் வார்ப்புரு:எல்ரெட் குமார்