அஸ்வின் ககுமனு
Jump to navigation
Jump to search
| அஸ்வின் ககுமனு | |
|---|---|
| பிறப்பு | ஜூலை 5, 1987 சென்னை, இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2011-தற்சமயம் |
அஸ்வின் ககுமனு (பிறப்பு: ஜூலை 5, 1987) ஒரு தமிழ் திரைப்பட நடிகர். மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.[1]
திரைப்படப்பட்டியல்
திரைப்படங்கள்
- குறிப்பிடப்பட்டாலொழிய, எல்லா திரைப்படங்களும் தமிழ்த் திரைப்படங்கள் ஆகும்.
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2011 | நடுநிசி நாய்கள் | அர்ஜுன் | |
| மங்காத்தா | கனேஷ் | ||
| 7ஆம் அறிவு | அஷ்வின் | ||
| 2012 | ஏக் தீவானா தா | இவராகவே | இந்தித் திரைப்படம்; சிறப்புத் தோற்றம் |
| 2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா | பால கிருஷ்ணன் (பாலா) | |
| பிரியாணி | இவராகவே | சிறப்புத் தோற்றம் | |
| 2014 | மேகா | முகிலன் (முகில்) | |
| 2015 | வேதாளம் | அர்ஜுன் | |
| 2016 | ஜீரோ | பாலாஜி (பாலா) | |
| 2017 | திரி | ஜீவா | |
| 2019 | நீர்திரை | - | |
| 2020 | நாங்க ரொம்ப பிசி | கார்த்திக் | |
| 2022 | இது வேதாளம் சொல்லும் கதை | அறிவிக்கப்படவுள்ளது | தாமதமானது |
| தொலைக்காட்சி | அறிவிக்கப்படவுள்ளது | தாமதமானது | |
| பீட்சா 3: த மம்மி | அறிவிக்கப்படவுள்ளது | நிறைவடைந்தது | |
| பொன்னியின் செல்வன் 1 | சேந்தன் அமுதன் | தயாரிப்பு முடிந்தது |
வெளி இணைப்புகள்
- ↑ "The Hindu : Arts / Cinema : On the cards". archive.ph. 2013-02-04. Retrieved 2022-07-01.