ஊரப்பாக்கம்
Jump to navigation
Jump to search
ஊரப்பாக்கம் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | வண்டலூர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 13,265 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஊரப்பாக்கம் (ஆங்கிலம்:Urapakkam), இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் வண்டலூர் வட்டத்தின் ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[3] இது சென்னையின் வெளிச்சுற்றுப் பகுதிகளில் அமைந்த ஊர்களில் ஒன்றாகும்.
அருகமைந்த இடங்கள்
- கூடுவாஞ்சேரி - 2 கி.மீ.
- வண்டலூர் - 3 கி.மீ.
- பெருங்களத்தூர் - 5.5 கி.மீ.
- பீர்க்கன்கரணை 5.5 கி.மீ.
- தாம்பரம் - 10 கி.மீ.
- சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் 18 கி.மீ.
- சென்னை நகரம் - 35 கி.மீ.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,265 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஊரப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஊரப்பாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ வண்டலூர் வருவாய் வட்டத்தில் 37 வருவாய் கிராமங்கள்
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" இம் மூலத்தில் இருந்து 2004-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: ஜனவரி 30, 2007.