உரிமைக்குரல்
Jump to navigation
Jump to search
உரிமைக்குரல் (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | கண்ணைய்யா சித்ரயுகா |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா |
வெளியீடு | நவம்பர் 7, 1974 |
நீளம் | 4751 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உரிமைக்குரல் (Urimaikural) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா, வி. எஸ். ராகவன், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்தார்.[4][5]
மேற்கோள்கள்
- ↑ செல்வராஜ், என். (20 March 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்" (in ta) இம் மூலத்தில் இருந்து 16 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210716113008/https://puthu.thinnai.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/.
- ↑ Sachi Sri Kantha (6 June 2014). "MGR Remembered – Part 18 | A review of two MGR-related books" இம் மூலத்தில் இருந்து 21 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221221024846/https://sangam.org/mgr-remembered-part-18/.
- ↑
- ↑ "Urimaikural Tamil Film EP Vinyl Record by MS Viswanathan" இம் மூலத்தில் இருந்து 5 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211105014743/https://mossymart.com/product/urimaikural-tamil-film-ep-vinyl-record-by-ms-viswanathan/.
- ↑ "Urimaikkural (Original Motion Picture Soundtrack) – EP". 7 November 1974 இம் மூலத்தில் இருந்து 9 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221109232638/https://music.apple.com/us/album/urimaikkural-original-motion-picture-soundtrack-ep/1429547195.