இளையராஜாவின் ரசிகை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இளையராஜாவின் ரசிகை
இசைத்தட்டு அட்டை
இயக்கம்தேவராஜ்-மோகன்
இசைஇளையராஜா
நடிப்புசிவசந்திரன்
எம். ஜி. சி. சுகுமார்
உன்னி மேரி
சரோஜா
கலையகம்அரவிந்த் பிலிம்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இளையராஜாவின் ரசிகை (Illayarajavin Rasigai) என்பது 1979 ஆண்டில் முடிக்கப்பட்டும் வெளிவராத இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் சிவசந்திரன், எம். ஜி. சி. சுகுமார், உன்னி மேரி, சரோஜா, ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் நடிக்க இரட்டையர்களான தேவராஜ்-மோகன் ஆகியோர் இயக்கினர். இப்படத்தை எம். சி. அரவிந்தன், எம். பி. சீனிவாசன், யு. சதானந்தன் ஆகியோர் அரவிந்த் பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்தனர்.

இசை

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1]

பாடல் பாடகர்கள் வரிகள் பாடல் நேரம்
"ஆகா இருட்டு நேரம்" எஸ். ஜானகி, பி. ஜெயச்சந்திரன் கங்கை அமரன் 4:51
"எந்த ஆத்து பையன்" எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 4:41
"மாலை செவ்வானம்" இளையராஜா, ஜென்சி புலமைப்பித்தன் 4:54
"போடுரா நைனா போடு" எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் குழுவினர் வாலி 4:40

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இளையராஜாவின்_ரசிகை&oldid=30899" இருந்து மீள்விக்கப்பட்டது