இணுவில் தொடருந்து நிலையம்
Jump to navigation
Jump to search
இணுவில் Inuvil | |
---|---|
இலங்கை தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | இணுவில் இலங்கை |
ஆள்கூறுகள் | 9°43′36.20″N 80°01′46.30″E / 9.7267222°N 80.0295278°ECoordinates: 9°43′36.20″N 80°01′46.30″E / 9.7267222°N 80.0295278°E |
உரிமம் | இலங்கை தொடருந்து போக்குவரத்து |
தடங்கள் | வடக்குப் பாதை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
வரலாறு | |
மறுநிர்மாணம் | 2 சனவரி2015 |
மின்சாரமயம் | இல்லை |
இணுவில் தொடருந்து நிலையம் (Inuvil railway station) இலங்கையின் வடக்கே இணுவில் என்ற ஊரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இலங்கையின் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று இணுவில் தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து இணுவிலூடாக 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]
சேவைகள்
இணுவிலூடாக பின்வரும் தொடருந்து சேவைகள் இயங்கி வருகின்றன:[3]
« | சேவை | » | ||
---|---|---|---|---|
சுன்னாகம் | 4002 யாழ் தேவி |
கோண்டாவில் கொழும்பு கோட்டை நோக்கி | ||
கோண்டாவில் கொழும்பு கோட்டையில் இருந்து |
4017 நகரிடை |
சுன்னாகம் காங்கேசன்துறை நோக்கி | ||
சுன்னாகம் காங்கேசன்துறையில் இருந்து |
4018 நகரிடை |
கோண்டாவில் கொழும்பு கோட்டை நோக்கி | ||
சுன்னாகம் | 4090 இரவு தபால் |
கோண்டாவில் கொழும்பு கோட்டை நோக்கி | ||
கோண்டாவில் யாழ்ப்பாணத்தில் இருந்து |
4442 உள்ளூர் |
சுன்னாகம் காங்கேசன்துறை நோக்கி | ||
சுன்னாகம் காங்கேசன்துறையில் இருந்து |
4882 உள்ளூர் |
கோண்டாவில் யாழ்ப்பாணம் நோக்கி |
மேற்கோள்கள்
- ↑ "Jaffna-KKS railway track roars again". Daily FT. 3 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150104195527/http://www.ft.lk/2015/01/03/jaffna-kks-railway-track-roars-again/.
- ↑ Balachandran, P. K. (3 சனவரி 2015). "Busy Rajapaksa Skips Maiden Run on India-built Jaffna Track". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Busy-Rajapaksa-Skips-Maiden-Run-on-India-built-Jaffna-Track/2015/01/03/article2601276.ece.
- ↑ "Search Train". இலங்கை தொடருந்து போக்குவரத்து இம் மூலத்தில் இருந்து 2021-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210525035153/https://eservices.railway.gov.lk/schedule/homeAction.action?lang=en.