இங்கேயும் மனிதர்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இங்கேயும் மனிதர்கள்
இயக்கம்ஏ. எல். நாராயணன்
தயாரிப்புஎன். பாபா அம்மாள்
பச்சை நாயகி பிலிம்ஸ்
இசைடி. எஸ். நடேஷ்
நடிப்புமு. க. முத்து
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுமே 2, 1975
நீளம்3623 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இங்கேயும் மனிதர்கள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எல். நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

"https://tamilar.wiki/index.php?title=இங்கேயும்_மனிதர்கள்&oldid=30681" இருந்து மீள்விக்கப்பட்டது