இங்கேயும் மனிதர்கள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இங்கேயும் மனிதர்கள் | |
---|---|
இயக்கம் | ஏ. எல். நாராயணன் |
தயாரிப்பு | என். பாபா அம்மாள் பச்சை நாயகி பிலிம்ஸ் |
இசை | டி. எஸ். நடேஷ் |
நடிப்பு | மு. க. முத்து வெண்ணிற ஆடை நிர்மலா |
வெளியீடு | மே 2, 1975 |
நீளம் | 3623 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இங்கேயும் மனிதர்கள் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எல். நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- மு. க. முத்து
- வெண்ணிற ஆடை நிர்மலா
- ஸ்ரீகாந்த்
- வி. எஸ். ராகவன்
- நாகேஷ்
- ஆர். எஸ். மனோகர்
- மேஜர் சுந்தர்ராஜன்
- யோகராஜ்