ஆண்டவன் கட்டளை (2016 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஆண்டவன் கட்டளை | |
---|---|
இயக்கம் | எம். மணிகண்டன் |
தயாரிப்பு | ஜி. என். அன்புச் செழியன் |
திரைக்கதை |
|
இசை | கே |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். சண்முக சுந்தரம் |
படத்தொகுப்பு | அணுச்சரண் |
கலையகம் |
|
விநியோகம் | சிறீ கிரீன் தயாரிப்பகம் |
வெளியீடு | செப்டம்பர் 23, 2016 |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆண்டவன் கட்டளை எம். மணிகண்டன் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜய் சேதுபதி, ரித்திகா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், பூஜா தேவரியா, நாசர், யோகி பாபு ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்த இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் இசையமைப்பாளர் கே. 2016 செப்டம்பர் 23 அன்று வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.[1]
நடிகர்கள்
- விஜய் சேதுபதி - காந்தி ஆறுமுகம்
- ரித்திகா சிங் - கார்மேகக் குழலி
- பூஜா தேவரியா - ஆர்த்தி
- நாசர்
- யோகி பாபு - முத்துப்பாண்டி செல்வம்
- ஜார்ஜ் மரியான்- வழக்குரைஞர்
- சிங்கம்புலி - குமரேசன்
- ஏ. வெங்கடேஷ்
- எஸ். எஸ். ஸ்டான்லி - குமார்
- சிவஞானம் அரவிந்தன் -நேசன்
- சாந்தக் குமார்
- வினோதினி வைத்தியநாதன் - உதவி வழக்குரைஞர்
- முத்துராமன் - மண்டல கடவுச்சீட்டு அலுவலர்
- சீனு மோகன் - கடவுச்சீட்டு அலுவலகப் பணியாளர்
- ரமேஷ் திலக் - கடவுச்சீட்டுத் தரகர்
- நமோ நாராயணன் - விஜி
- ஆர். என். ஆர். மனோகர் - அமைச்சர்
பாடல்கள்
ஆண்டவன் கட்டளை | ||||
---|---|---|---|---|
இசை
| ||||
வெளியீடு | 12 செப்டம்பர் 2016 | |||
ஒலிப்பதிவு | 2016 | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
நீளம் | 23:32 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் இந்தியா | |||
இசைத் தயாரிப்பாளர் | கே | |||
கே காலவரிசை | ||||
|
ஒன்பது பாடல்கள் கொண்ட இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களை பென்னி தயாள், அந்தோணிதாசன், ஜனனி, கே, ஆகியோர் பாடியுள்ளனர். பாடல்கள் 2016 செப்டம்பர் 12 அன்று வெளியானது.[2][3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "வாழ்க்கை ஒரு ஒட்டகம்" | பென்னி தயாள் | 3:57 | |||||||
2. | "எலந்தைப் பழம்" | யோகி சேகர் | 1:43 | |||||||
3. | "இம்சை ராணி" | கார்த்திக் | 3:43 | |||||||
4. | "வாடகை வீடு" | ஜீப்பி, தீபு,, பிலிப் சாசன், கே | 2:28 | |||||||
5. | "கார்மேகக் குழலி" | ஜனனி | 2:38 | |||||||
6. | "108 தேங்காய்" | கே | 2:24 | |||||||
7. | "காந்தி தாத்தா" | தர்வின் குணா | 1:17 | |||||||
8. | "பொலம்பிங் பாடல்" | கே | 2:04 | |||||||
9. | "யாரோ பெத்த பிள்ளை" | அந்தோணிதாசன் | 2:38 | |||||||
மொத்த நீளம்: |
23:32 |
மேற்கோள்கள்
- ↑ "Aandavan Kattalai box office collection: Vijay Sethupathi-starrer holding well in TN on weekdays". 2016-09-29. http://www.ibtimes.co.in/aandavan-kattalai-box-office-collection-vijay-sethupathi-starrer-holding-well-tn-weekdays-695927. பார்த்த நாள்: 2016-12-19.
- ↑ http://www.sify.com/movies/aandavan-kattalai-album-is-my-personal-milestone-says-k-news-tamil-qkejvTcjhcajj.html
- ↑ "Aandavan Kattalai - Music Box | Tamil". யூடியூப். 2016-09-11. https://www.youtube.com/watch?v=avEN8yGu4sg. பார்த்த நாள்: 2016-12-19.