வினோதினி வைத்தியநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வினோதினி வைத்தியநாதன்
Actress Vinodhini.jpg
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011- நடப்பு
பெற்றோர்வைத்தியநாதன்
சந்திரலேகா
வாழ்க்கைத்
துணை
சிவா ஆனந்து

வினோதினி வைத்தியநாதன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடிகை அனன்யாவின் சகோதரியாக நடித்திருந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு /ஆரம்பகால வாழ்க்கை /திரை வாழ்க்கை

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2009 காஞ்சிவரம்
2011 எங்கேயும் எப்போதும் செல்வி
2013 யமுனா சந்திரிகா
2013 கடல் மீனவப் பெண்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் காவல் ஆய்வாளர்
2013 தலைமுறைகள்
2014 ஜில்லா
2014 ஜிகர்தண்டா சௌந்தரின் மனைவி
2014 வன்மம் பால்ராசின் மனைவி
2014 பிசாசு மகேசின் தாயார்
2015 நண்பேன்டா
2015 ஓ காதல் கண்மணி சரோசா வாசுதேவன்
2015 சிவப்பு மலர்
2015 ஓம் சாந்தி ஓம்
2015 பசங்க 2 சைலசா
2016 அழகுக் குட்டிச் செல்லம் ஆனந்தி
2016 அரண்மனை 2 முரளி, மாயாவின் அண்ணி
2016 அப்பா சிங்கம்பெருமாளின் மனைவி
2016 ஆண்டவன் கட்டளை உதவி வழக்குரைஞர் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது
2016 பல்லாண்டு வாழ்க படப்பிடிப்பில்

2019 கோமாளி. தர்மராஜ் மனைவி

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வினோதினி_வைத்தியநாதன்&oldid=23439" இருந்து மீள்விக்கப்பட்டது