ஆங்காங் துடுப்பாட்ட அணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆங்காங் துடுப்பாட்ட அணி
香港板球
Flag of Hong Kong.svg.png
சார்புகிரிக்கெட் ஆங்காங்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்நிசாக்கத் கான்
பயிற்றுநர்டிரென்ட் ஜான்ஸ்டன்
அணித் தகவல்
நகரம்ஆங்காங்
உள்ளக அரங்கம்மிசன் சாலை அரங்கு
கொள்ளளவு3,500
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைதுணைநிலை உறுப்பினர் (1969)
ஐசிசி மண்டலம்ஆசியா
ஐசிசி தரம்தற்போது [1]Best-ever
இ20ப20-ஆவது11-ஆவது (31-ஆக-2015)
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநாv வார்ப்புரு:நாட்டுத் தகவல் BAN சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு; 16 சூலை 2004
கடைசி பஒநாv  இந்தியா துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்; 18 செப்டம்பர் 2018
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [2]269/16
(0 சமம், 1 முடிவில்லை)
உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்8 (முதலாவது 1982 இல்)
சிறந்த பெறுபேறு3-ஆவது (2014)
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இv வார்ப்புரு:நாட்டுத் தகவல் NEP சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்; 16 மார்ச் 2014
கடைசி ப20இv வார்ப்புரு:நாட்டுத் தகவல் UAE ஓமான் துடுப்பாட்ட அகாதமி அரங்கு, மஸ்கத்; 24 ஆகத்து 2022
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]5221/31
(0 சமம், 0 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [5]85/3
(0 சமம், 0 முடிவில்லை)
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள்2 (first in 2014)
சிறந்த பெறுபேறுகுழு நிலை (2014, 2016)
உலக இ20 தகுதுகாண் போட்டிகள்4 (முதலாவது 2012 இல்)
சிறந்த பெறுபேறு4-ஆவது (2015)
வார்ப்புரு:Cricket uniformவார்ப்புரு:Cricket uniform
இற்றை: 26 ஆகத்து 2021

ஆங்காங் துடுப்பாட்ட அணி (Hong Kong cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை சீனாவின் ஹொங்கொங் பகுதிக்காகப் பிரதிநிதித்துவப் படுத்தும் துடுப்பாட்ட அணியாகும். ஹொங்கொங் துடுப்பாட்ட அணி 1866 இல் முதலாவது போட்டியில் பங்கு பற்றியது.[6]. பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 1969 முதல் உறுப்பினராக உள்ளது[7].

2004 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் முதன் முறையாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் ஆங்காங் அணி பங்குபற்றியது[8]. ஐசிசி தரவுகளின் படி இவ்வணியின் தற்போதைய உலக நிலை 20வது ஆகும். தேர்வுத் துடுப்பாட்டங்களில் விளையாடாத நாடுகளில் ஆசிய நாடுகளில் இது மூன்றாவது நிலையில் தற்போது உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:National cricket teams

"https://tamilar.wiki/index.php?title=ஆங்காங்_துடுப்பாட்ட_அணி&oldid=29246" இருந்து மீள்விக்கப்பட்டது