அலைகள் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அலைகள்
இயக்கம்ஸ்ரீதர்[1]
தயாரிப்புஸ்ரீதர்
கதைஸ்ரீதர்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்பு
வெளியீடு1973 (1973)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அலைகள் (Alaigal) 1973 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஸ்ரீதர் எழுதி, இயக்கி, தயாரித்திருந்தார். இப்படத்தில் விஷ்ணுவர்தன், சந்திரகலா மற்றும் மனோரமா [1] ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசை அமைத்திருந்தார். கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2] விஷ்ணுவர்த்தனுக்கு தமிழில் இது முதல் திரைப்படமாகும்.[3][4] திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் சோபன்பாபு நடித்தார்.[5]


மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Alaigal". jointscene (JOINT SCENE LTD) இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100713151601/http://www.jointscene.com/movies/Kollywood/Alaigal/6114. பார்த்த நாள்: 16 November 2011. 
  2. "Alaigal Tamil Film EP Vinyl Record by M S Viswanathan" இம் மூலத்தில் இருந்து 24 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210924091901/https://mossymart.com/product/alaigal-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/. 
  3. Sachi Sri Kantha (15 March 2021). "MGR Remembered – Part 60 | Tackling rivals Karunanidhi – Kamaraj and tending Sridhar" இம் மூலத்தில் இருந்து 28 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210328224953/https://sangam.org/mgr-remembered-part-60/. 
  4. "கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைவு" (in ta). Dinamani. 20 September 2012 இம் மூலத்தில் இருந்து 24 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210924091842/https://www.dinamani.com/cinema/2009/dec/31/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-125936.html. 
"https://tamilar.wiki/index.php?title=அலைகள்_(திரைப்படம்)&oldid=30226" இருந்து மீள்விக்கப்பட்டது