அம்மையென்ன ஸ்த்ரீ
Jump to navigation
Jump to search
அம்மயென்ப ஸ்த்ரீ | |
---|---|
இயக்கம் | கே. எஸ். சேதுமாதவன் |
தயாரிப்பு | கே. எஸ். ஆர். மூர்த்தி |
கதை | கே. டி. முகமது |
திரைக்கதை | கே. டி. முகமது |
இசை | ஏ. எம். ராஜா |
நடிப்பு | பிரேம் நசீர் கே. ஆர். விஜயா கே. பி. உமர் ராகவன் ஜெயபாரதி |
படத்தொகுப்பு | எம்.எஸ். மணி |
விநியோகம் | சுப்ரியா பிலி்ம்ஸ் |
வெளியீடு | 19/02/1970 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
அம்மையென்ன ஸ்த்ரீ (பொருள்:அம்மா என்ற பெண்) 1970 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம்.[1]
நடிகர்கள்
- பிரேம் நசீர்
- கே. ஆர். விஜயா
- கே. பி. உமர்
- டி. எஸ். முத்தய்யா
- அடூர் பாசி
- ராகவன்
- ஜெயபாரதி
- திக்குறிசி சுகுமாரன் நாயர்
- ராகிணி
- பகதூர்[1]
பின்னணிப் பாடகர்கள்
பாடல்கள்
- சங்கீதம் - ஏ. எம். ராஜா
- பாடல்கள் - வயலார் ராமவர்மா
எண் | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | மத்தியபாத்திரம் மதுரகாவியம் | கே ஜே யேசுதாஸ் |
2 | ஆலிமாலி ஆற்றின் கரையில் | பி சுசீலா |
3 | ஆதித்யதேவன்றெ கண்மணியல்லோ | பி சுசீலா |
4 | அம்ம பெற்றம்ம | ஜிக்கி கிருஷ்ணவேணி |
5 | நாளெயீ பந்தலில் | ஏ எம் ராஜா |
6 | பட்டும் வளையும் | ஏ எம் ராஜா |
7 | தமசோம ஜோதிர்கமயா | பி பி ஸ்ரீநிவாஸ் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் அம்மயெந்ந ஸ்த்ரீ