அனகாபுத்தூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அனகாபுத்தூர்
—  தாம்பரம் மாநகராட்சி  —
அனகாபுத்தூர்
இருப்பிடம்: அனகாபுத்தூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°58′40″N 80°07′06″E / 12.9778264°N 80.1184378°E / 12.9778264; 80.1184378Coordinates: 12°58′40″N 80°07′06″E / 12.9778264°N 80.1184378°E / 12.9778264; 80.1184378
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப
நகராட்சி தலைவர் அனகை வேலாயுதம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அனகாபுத்தூர் (ஆங்கிலம்:Anakaputhur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பகுதி ஆகும். இது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அனகாபுத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அனகாபுத்தூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்

3 நவம்பர் 2021 அன்று அனகாபுத்தூர் பகுதி, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

ஆதாரங்கள்

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/index.php?title=அனகாபுத்தூர்&oldid=40515" இருந்து மீள்விக்கப்பட்டது