அந்தோணி அமல்ராசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ்
[[File:|200px|alt=|]]
முழுப்பெயர்அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ்
தேசியம்இந்தியர்
பிறப்பு24 சனவரி 1986 (1986-01-24) (அகவை 38)
போளூர், தமிழ்நாடு, இந்தியா
உயரம்1.6 m (5 அடி 3 அங்)
எடை64 kg (141 lb; 10.1 st)
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் மேசைப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 கிளாஸ்கோ ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கோல்டு கோஸ்ட்டு ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)

24 சனவரி 1986ல் பிறந்த அமல்ராசு அந்தோணி, இந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மேசைப்பந்தாட்ட வீரராவார். 2014ல் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் பிரிவில் சரத் கமலுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் .[1] 2012 சனவரியில் இந்திய தேர்ந்த வீரரான சரத் கமலை,  தேசிய மேசைப்பந்தாட்ட போட்டியில் இறுதி சுற்றில் வென்றார்.[2] 2017ல் அர்ச்சுனா விருதினைப் பெற்றார்.[3] 2018ல் கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் அணி பிரிவில் சரத் கமல், கர்மித் தேசாய், சத்தியன் ஞானசேகரன் மற்றும் சுனில் செட்டியுடன் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.[4]

References

"https://tamilar.wiki/index.php?title=அந்தோணி_அமல்ராசு&oldid=28170" இருந்து மீள்விக்கப்பட்டது