அந்தோணி அமல்ராசு
Jump to navigation
Jump to search
அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
[[File:|200px|alt=|]] | |||||||||||||||||
முழுப்பெயர் | அமல்ராஜ் அந்தோணி அற்புதராஜ் | ||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
பிறப்பு | 24 சனவரி 1986 போளூர், தமிழ்நாடு, இந்தியா | ||||||||||||||||
உயரம் | 1.6 m (5 அடி 3 அங்) | ||||||||||||||||
எடை | 64 kg (141 lb; 10.1 st) | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
24 சனவரி 1986ல் பிறந்த அமல்ராசு அந்தோணி, இந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மேசைப்பந்தாட்ட வீரராவார். 2014ல் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் பிரிவில் சரத் கமலுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் .[1] 2012 சனவரியில் இந்திய தேர்ந்த வீரரான சரத் கமலை, தேசிய மேசைப்பந்தாட்ட போட்டியில் இறுதி சுற்றில் வென்றார்.[2] 2017ல் அர்ச்சுனா விருதினைப் பெற்றார்.[3] 2018ல் கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் அணி பிரிவில் சரத் கமல், கர்மித் தேசாய், சத்தியன் ஞானசேகரன் மற்றும் சுனில் செட்டியுடன் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.[4]
References
- ↑ "Profile at 2014 CWG official website". Archived from the original on 29 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.tabletennisbug.com/2012/02/indian-national-champion-amalrajs.html
- ↑ "Mariyappan Thangavelu, Anthony Amalraj delighted at being recommended for Arjuna Awards". Firstpost. 4 August 2017. https://www.firstpost.com/sports/mariyappan-thangavelu-anthony-amalraj-delighted-at-being-recommended-for-arjuna-awards-3892773.html. பார்த்த நாள்: 19 April 2018.
- ↑ "Commonwealth Games 2018: Sharath Kamal leads India to gold medal in men's table tennis team event". Firstpost. 10 April 2018. https://www.firstpost.com/sports/commonwealth-games-2018-sharath-kamal-leads-india-to-gold-medal-in-mens-team-event-4424473.html. பார்த்த நாள்: 15 April 2018.