ப. கதிரவன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 12:00, 12 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ப. கதிரவன்''' (பிறப்பு: மே 22 1968) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'வெய்யோன்' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் பரிச்சயமான..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ப. கதிரவன் (பிறப்பு: மே 22 1968) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'வெய்யோன்' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் பரிச்சயமான இவர் ஓர் ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1990-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=ப._கதிரவன்&oldid=90779" இலிருந்து மீள்விக்கப்பட்டது