மென்கரே
தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:22, 16 பெப்பிரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (→top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
| மென்கரே | |
|---|---|
| படிமம்:Abydos KL 07-02 n41.jpg அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் மென்கரே பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு | |
| எகிப்தின் பாரோ | |
| ஆட்சிக்காலம் | கிமு 2181, எகிப்தின் எட்டாம் வம்சம் |
| முன்னவர் | நெத்ஜெர்கரே சிப்டா |
| பின்னவர் | இரண்டாம் நெபெர்கரே |
மென்கரே (Menkare), பண்டைய எகிப்தின் மெம்பிஸ் நகரத்தை தலைநகராக் கொண்டு பழைய இராச்சியத்தை கிமு 2181-இல் ஆண்ட எட்டாம் வம்சத்தின் முதல் அல்லது இரண்டாவது மன்னர் ஆவார்.[1] அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில் மன்னர் மென்கரே பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு உள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen, Münchner ägyptologische Studien, Heft 49, Mainz : Philip von Zabern, 1999, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2591-6, see pp.66–67, king No 2.
| புவியியல் | ||
|---|---|---|
| நகரங்கள் | ||
| வரலாற்றுக்கு முந்தைய காலம் |
| |
| வரலாற்றுக் காலம் | ||
| எலனியக் காலம் |
| |
| அரசர்கள் | ||
| அரசிகள் | ||
| கடவுள்கள் கோயில்கள் | ||
| மொழி தொன்மவியல் சமயம் பண்பாடு |
| |
| கட்டிடக் கலை | ||
| தொல்பொருட்கள் |
| |
| பிற |
| |
"https://tamilar.wiki/w/index.php?title=மென்கரே&oldid=474748" இலிருந்து மீள்விக்கப்பட்டது
