மலரிடுகை

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 02:41, 12 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தாளபுஷ்பபுடம்
தாளபுஷ்பபுடம்
தாளபுஷ்பபுடம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: முதல் தாண்டவம்

மலரிடுகை என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இத்தாண்டவம் தாளபுஷ்பபுடம் என்றும் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே முதல் கரணமாகும்.

இடது பக்கத்து மார்பிற்கு நேராக, புஷ்பபுட முத்திரை பிடித்து கால் நுனிகளால் சஞ்சரிப்பவராக சிறிது வணங்கிய பக்கத்தையுடையவராக நடிப்பது புஷ்பபுடத்தோடு இடதுப் பக்கமாக இருப்பதால் இது தலபுஷ்பபுடம் என்னும் பெயர்பெற்றது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மலரிடுகை&oldid=461561" இலிருந்து மீள்விக்கப்பட்டது