பார்சுவஜானு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பார்சுவஜானு
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: எழுபத்து மூன்றாவது
தாண்டவம்

பார்சுவஜானு (பார்சுவஜாநு) அல்லது பார்ஸ்வ ஜானு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து மூன்றாவது கரணமாகும்.

ஒரு காலைச் சமமாக வைத்து,ஒரு காலைத் தொடையின் பின்னாக அமைத்து, முஷ்டி ஹஸ்தமாகக் கையை மார்பில் வைத்து, மற்றொரு கையைப் பக்கமாக வீசி நின்று ஆடுவது பார்சுவஜானுவாகும்.

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்". Archived from the original on 2012-10-02. Retrieved 2013-07-02.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பார்சுவஜானு&oldid=431697" இலிருந்து மீள்விக்கப்பட்டது