நாமமாலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Ternera பயனரால் செய்யப்பட்ட 15:22, 25 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Reverted 1 edit by HARIKRISHNAN (talk): Remove spam (TwinkleGlobal))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நாமமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்துவரப் வஞ்சிப்பாவால் ஆண்களைப் பாடுவது நாமமாலை எனப்படுகின்றது. [1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 866

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=நாமமாலை&oldid=414268" இலிருந்து மீள்விக்கப்பட்டது