கோல்செட்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 13:02, 31 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''கோல்செட்''' ('''Kolshet''') இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள தானே மாநகராட்சியில் அமைந்த பகுதியாகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கோல்செட் (Kolshet) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள தானே மாநகராட்சியில் அமைந்த பகுதியாகும்.[1]இது மும்பை பெருநகரப் பகுதியாகும். கிழக்கு விரைவுச் சாலையையும், மேற்கு விரைவுச் சாலையும் கோல்செட் சாலை இணைக்கிறது. மேலும் கோல்செட் சாலை கோட்புந்தர் சாலையை இணைக்க ஒரு புறவழிச் சாலையாக உள்ளது. கோல்செட் வான்படை தளம் அருகே உள்ள கேந்திரிய வித்தியாலம், மும்பை பல்கலைகழகத்தின் தானே வளாகம், கோல்செட்டில் நிறுவப்பட்டுள்ளது. அருகமைந்த மருத்துவமனைகள் ஜுபிடர் மருத்துவமனை ஆகும்.

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=கோல்செட்&oldid=345028" இலிருந்து மீள்விக்கப்பட்டது