கெலி ஓயா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sivakosaran பயனரால் செய்யப்பட்ட 14:07, 13 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

கெலி ஓயா இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் கண்டி நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். பேராதனை நகரையும் செங்கலடியையும் நுவரெலியா நகரூடாக இணைக்கும் ஏ-5 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இது மகாவலி கங்கையின் கிளையாறுகளில் ஒன்றான கெலி ஆறு இந்நகரினூடாக பாய்கிறது. இதன் அரசியல் நிர்வாகம் உடுநுவரை பிரதேச செயலாளர் பிரிவால் மேற்கொள்ளப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 14". Retrieved 13 அக்டோபர் 2024.


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://tamilar.wiki/w/index.php?title=கெலி_ஓயா&oldid=338236" இலிருந்து மீள்விக்கப்பட்டது