கல்லடையாறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Nanjil Bala பயனரால் செய்யப்பட்ட 10:40, 1 சனவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கல்லடா ஆறு

கல்லடா ஆறு (Kallada River) இந்தியாவிலுள்ள கேரளாவின் கொல்லம் மாநிலத்தில் ஓடுகிறது. இது பொன்முடி அருகில் உள்ள குளத்துபுழா மலையில் உருவாகி 121 கிலோமீட்டர்கள் பயணித்து அஸ்தமுடி ஏரியை அடைகிறது. இது கடந்து செல்லும் சில முக்கிய இடங்கள் புனலூர், பத்தனாபுரம், குன்னத்தூர் மற்றும் கல்லடா ஆகும். பாலருவியும் கல்லடா ஆற்றில் இணைகிறது.[1]

மேற்கோள்கள்

  1. "Kallada River". india9. Retrieved 2010-06-26. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=கல்லடையாறு&oldid=319146" இலிருந்து மீள்விக்கப்பட்டது