தூதப்புழா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

தூதப்புழா ஆறு கேரள மாநிலத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும். அமைதிப் பள்ளத்தாக்கின் வழியே பாயும் குந்திப்புழா இதன் துணையாறுகளில் ஒன்று.[1]

தூதப்புழாவின் மற்ற துணையாறுகள்

  • குந்திப்புழா
  • காஞ்சிரப்புழா
  • அம்பன்கடவு
  • துப்பாண்டிப்புழா

மேலும் பார்க்க

  • பாரதப்புழா
  • காயத்ரிப்புழா
  • கல்பாத்திப்புழா
  • கண்ணாடிப்புழா

மேற்கோள்கள்

  1. B, Vishnu. Hydrogeomorphometric Analysis of Bharathapuzha Basin. Archers & Elevators Publishing House. ISBN 9789386501660.
"https://tamilar.wiki/w/index.php?title=தூதப்புழா&oldid=402343" இலிருந்து மீள்விக்கப்பட்டது