முல்லையாறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

முல்லையாறு (Mullaiyar) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பாயும் நதி. இது காவேரி ஆற்றின் துணை நதியாகும். இந்நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

ஆற்றின்வழி

காவேரி ஆற்றின் கிளை ஆறான இது கோரையாறின் குறுக்கே சென்று, திருவாரூர் மாவட்டத்தின் பாய்ந்து காரைக்கால் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. [1]

மேற்கோள்கள்

[1]

மேலும் காண்க

தமிழகத்தின் நதிகளின் பட்டியல்

"https://tamilar.wiki/w/index.php?title=முல்லையாறு&oldid=473181" இலிருந்து மீள்விக்கப்பட்டது