கரன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:46, 14 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

இராமாயணக் காவியத்தின் படி, கரன் இராவணனின் தம்பி. மனிதர்களை உண்ணும் ஒரு இராட்சசன். இவர்களின் உடன் பிறந்தவளான சூர்ப்பனகை இராமனால் அவமானப் படுத்தப்பட்ட போது கரன் மற்றும் தூஷணன் இராமனுடன் தண்டகாரண்யத்தில் போரிட்டு இறந்து விடுகிறான்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கரன்&oldid=315394" இலிருந்து மீள்விக்கப்பட்டது