ஆள்கூறுகள்: 16°14′N 77°48′E / 16.23°N 77.8°E / 16.23; 77.8

கட்வால்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 05:13, 26 செப்டெம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கட்வால்
—  நகரம்  —
கட்வால்
இருப்பிடம்: கட்வால்

, தெலுங்கானா

அமைவிடம் 16°14′N 77°48′E / 16.23°N 77.8°E / 16.23; 77.8
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் ஜோகுலம்பா மாவட்டம் மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி கட்வால்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கட்வால் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜோகுலம்பா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.இந்நகரம் ஐதராபாத்திற்கு 188 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கட்வால் சமஸ்தானம் ஆட்சியாளர் சோமநாத்ரி கட்வால் நகரத்தில் கோட்டை கட்டினார்.இது ஹைதராபாத்தின் நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்தது.[1][2]

மக்கள் தொகை

2001 ஆம் ஆண்டு நிலவரப்படி, கட்வாலின் மக்கள் தொகை 53,560 ஆகும். ஆண்கள் 51% மக்கள்தொகையும் பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். மக்கள் தொகையில் 13% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். 2011 நிலவரப்படி கட்வாலின் மக்கள் தொகை 63,177 ஆக உயர்ந்துள்ளது[3]

மேற்கோள்கள்

  1. Gadwal mandal Villages Map
  2. Gadwal Samthanam in Imperial Gazetteer
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
"https://tamilar.wiki/w/index.php?title=கட்வால்&oldid=311443" இலிருந்து மீள்விக்கப்பட்டது