கட்வால்
Jump to navigation
Jump to search
| கட்வால் | |||
| — நகரம் — | |||
| அமைவிடம் | 16°14′N 77°48′E / 16.23°N 77.8°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தெலுங்கானா | ||
| மாவட்டம் | ஜோகுலம்பா மாவட்டம் மாவட்டம் | ||
| ஆளுநர் | |||
| முதலமைச்சர் | |||
| மக்களவைத் தொகுதி | கட்வால் | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
கட்வால் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜோகுலம்பா மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.இந்நகரம் ஐதராபாத்திற்கு 188 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கட்வால் சமஸ்தானம் ஆட்சியாளர் சோமநாத்ரி கட்வால் நகரத்தில் கோட்டை கட்டினார்.இது ஹைதராபாத்தின் நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்தது.[1][2]
மக்கள் தொகை
2001 ஆம் ஆண்டு நிலவரப்படி, கட்வாலின் மக்கள் தொகை 53,560 ஆகும். ஆண்கள் 51% மக்கள்தொகையும் பெண்கள் 49% ஆகவும் உள்ளனர். மக்கள் தொகையில் 13% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். 2011 நிலவரப்படி கட்வாலின் மக்கள் தொகை 63,177 ஆக உயர்ந்துள்ளது[3]
மேற்கோள்கள்
- ↑ Gadwal mandal Villages Map
- ↑ Gadwal Samthanam in Imperial Gazetteer
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.