கஞ்சனூர்
| கஞ்சனூர் Kanjanur | |||||
| — புறநகர் — | |||||
| அமைவிடம் | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||
| மக்களவைத் தொகுதி | மயிலாடுதுறை | ||||
| மக்களவை உறுப்பினர் |
இரா. சுதா | ||||
| சட்டமன்றத் தொகுதி | திருவிடைமருதூர்
- | ||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
கஞ்சனூர் (Kanjanur) இந்தியாவின் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள கிராமமாகும். இது கும்பகோணத்தின் வடகிழக்கில் சுமார் 18 கிலோமீட்டர்கள் (11 மைல்கள்) தொலைவில் காவேரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.[4] காவிரி படுகை பகுதியில் அமைந்துள்ள நவகிரக தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது சுக்கிரனுக்கு (வீனஸ்) அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். இங்குள்ளஅக்னீஸ்வரர் கோயில் பிரபலமானது.[5] காவிரி படுகையின் "நவகிரக கோயில்களில்" இந்த கோயிலும் ஒன்றாகும். கஞ்சனூரின் வடக்கே, 100 முதல் 150 அடிகள் (30 முதல் 46 மீட்டர்கள்) உயரமுள்ள குறைந்த மலைப்பாங்கான தொடர்கள் உள்ளன. இந்த மலைகளில் மேக்னசைட் வைப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Jayabalan, Suriyakumar. "கஞ்சனூர் சுக்கிரன் - தோஷ நிவர்த்தி தலம்!". Tamil Hindustan Times. Retrieved 2025-01-25.
- ↑ "அக்னீசுவர சுவாமி திருக்கோவில் கஞ்சனூர்". மாலை மலர். https://www.maalaimalar.com/devotional/temples/2022/01/03113957/3347284/Tamil-news-Kanjanur-Agneeswara-swamy-temple.vpf. பார்த்த நாள்: 25 January 2025.