அங்கதன்

தமிழர்விக்கியிலிருந்து
~AntanO4task (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 18:53, 21 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (ஒரு பயனர் தனது சொந்த வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது.)
Jump to navigation Jump to search
போருக்கு முன்னர் இராமரின் அறிவுரைப் படி, சீதையை இராமரிடம் திருப்பி அனுப்ப அங்கதன் இராவணனிடம் தூதராக செல்லுதல்

அங்கதன் வாலியின் மகன்.[1] சீதை இருக்கும் இடத்தைத் தேடி கண்டு பிடிக்குமாறு, சுக்ரீவனால் அனுப்பப்பட்டவர்களில் இவனும் ஒருவன். போருக்கு முன்னர் இராவணனிடம், இராமரால் தூதுவனாக அனுப்பப்பட்டவன். [2]

இராம-இராவணப் போரில், இரட்டைப்பிறவிகளான நராந்தகன் மற்றும் தேவாந்தகனை, வானர இளவரசனான அங்கதன் கொல்கிறார்.

போர் முடிந்த பிறகு, கிஷ்கிந்தையின் இளவரசனாக ராமரால் முடி சூட்டப்பட்டவன்.

ராம தூதனாக

அங்கதன் ராம தூதுவனாக இலங்கைக்கு சென்றான்.[3] ராவணன் சபையில் அவன் சீதையை விடுவிக்க வேண்டும் இல்லையேல் ராமரின் சினத்திற்கு ஆளாகி விடுவாய் என்றும் முதலில் ராமரை வெல்வதற்கு முன்பு என் காலை அசைக்க முடியுமா என உரைத்தான் கோபமுற்ற இராவணனின் மகன் மேகநாதன் (இந்திரஜித்) முயற்சித்து தோல்வியுற்றான்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

  1. அங்கதன். தினமலர். 30 மார்ச் 2012. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. அங்கதன் தூதுப் படலம்
  3. பி.என்.பரசுராமன் (16 செப்டம்பர் 2019). அங்கதன். குங்குமம் -ஆன்மிகம். {{cite book}}: Check date values in: |date= (help)


"https://tamilar.wiki/w/index.php?title=அங்கதன்&oldid=237498" இலிருந்து மீள்விக்கப்பட்டது