2010கள்
2010கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலப்பகுதி 2010ஆம் ஆண்டு ஆரம்பித்து 2019-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
2010
{{#section-h::2010|நிகழ்வுகள்}}
2011
{{#section-h::2011|நிகழ்வுகள்}}
2012
{{#section-h::2012|நிகழ்வுகள்}}
2013
{{#section-h::2013|நிகழ்வுகள்}}
2014
{{#section-h::2014|நிகழ்வுகள்}}
2015
2016
{{#section-h::2016|நிகழ்வுகள்}}
2017
2018
2019
{{#section-h::2019|நிகழ்வுகள்}}
பிறப்புகள்
இறப்புகள்
அரசியலும் போர்களும்
பன்னாட்டுப் போர்கள்
- பயங்கரவாதத்துக்கு எதிரான போர் - 2001 முதல் இன்று வரை
- ஆப்கானித்தான் போர் - [1][2]
2001 முதல் இன்று வரை
- ஈராக் போர் - 2003-2010 (2010 ஆகத்து 19 இல் அமெரிக்கப் போர்ப் படையினர் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறினர்.)
- அரபு-இசுரேலியப் பிரச்சினை - 20ம் நூற்றாண்டு - இன்று வரை
உள்நாட்டுப் போர்கள்
- மெக்சிக்கோவில் போதைப் பொருளுக்கெதிரான போர் (2006–இன்று வரை)
- வட மேற்குப் பாக்கித்தான் போர் (2004–இன்று வரை)
- சோமாலியாப் போர் (2009 – இன்று வரை)
- சாட் போர் (2005–இன்றுவரை)