கொட்டகலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 06:48, 14 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{புவியியல் அமைவு|06|55|47|N|80|36|17|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =கொட்டகலை | வகை = நகரம் | மாகாணம் = மத்திய | மாவட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

06°55′47″N 80°36′17″E / 6.92972°N 80.60472°E / 6.92972; 80.60472

கொட்டகலை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1245 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


கொட்டகலை

கொட்டகலை is located in இலங்கை
கொட்டகலை
கொட்டகலை
ஆள்கூறுகள்: 06°55′47″N 80°36′17″E / 6.92972°N 80.60472°E / 6.92972; 80.60472

கொட்டகலை (Kotagala) இலங்கையின் மத்திய மாகணத்தின் நுவரெலியா தேர்தல் மாவடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 35.8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது.இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அட்டன், தலவாக்கலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மத்திய வழங்கல் நிலையமொன்று இங்கே அமைந்துள்ளது. இந்தியத் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஒரு சில நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் அரசியல் நிர்வாகம் கொட்டகலை பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆதாரம்


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://tamilar.wiki/w/index.php?title=கொட்டகலை&oldid=121395" இலிருந்து மீள்விக்கப்பட்டது